சோழிங்கநல்லூர் தொகுதி -புதிய கல்வி கொள்கை -நீட் தேர்வை எதிர்த்தும்-கண்டன போராட்டம்

85

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மேடவாக்கம் ஊராட்சியில் அன்று (10/10/2020)
வேளாண்மை சட்ட மசோதா, புதிய கல்வி கொள்கை மற்றும் நீட் தேர்வை எதிர்த்தும், மனிஷா வால்மீகி படுகொலையை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதூத்துக்குடி சட்டமன்ற தொகுதி – கட்சி கொள்கை துண்டறிக்கை பரப்புரை
அடுத்த செய்திநாங்குநேரி சட்டமன்ற தொகுதி – விதை நடும் விழா