சோழிங்கநல்லூர்தொகுதி நிகழ்வுகள்நினைவேந்தல் சோழிங்கநல்லூர் தொகுதி-காமராசர் புகழ்வணக்க நிகழ்வு அக்டோபர் 8, 2020 70 செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புழுதிவாக்கம் வட்டத்தில் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு, ஈகைப்பேரொளி லெப்டினெட் கேணல் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு மற்றும் உறுப்பினர்சேர்க்கை முகாமும் சிறப்பாக நடைபெற்றது.