சோழவந்தான் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

231

11/10/2020 மதுரை சோழவந்தான் தொகுதியில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது கருப்பட்டி பால கிருஷ்ணாபுரத்திலும் கொண்டையம் பட்டியில் கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது
தொடர்ந்து அ.புதுபட்டியில் கலந்தாய்வு கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது.