சேலம் வடக்கு – மரக்கன்று நடுதல் மற்றும் வழங்கல்

31

வரும் ஞாயிறன்று சேலம் மாநகர மாவட்டம் வடக்கு தொகுதி சார்பில் நடத்தவிறுக்கும் மரக்கன்று நடும் விழா நடைபெற இருக்கிறது. உறவுகள் அனைவரும் வருக.

இடம் : Judge மாரியம்மன் கோயில்.

நாள் : நாளை ( ஞாயிறு )
நேரம் : காலை ( 10.00 am )