சேலம் வடக்கு – மக்கள் குறை தீர்ப்புப் பணி

8

இன்று சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் திரு. அழகாபுரம் தங்கதுரை அவர்கள் மக்களின் குறைகளை கேட்டறிந்து மற்றும் அவ்விடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்து இப்பிரச்சனையை கட்சி சார்பில் சட்டரீதியான போராட்டம் மேற்கொண்டு தீர்வு பெற்று தரப்படும் என்று மக்களிடம் உறுதி அளித்தார்.