சேலம் வடக்கு – தொகுதி கலந்தாய்வு கூட்டம்

41

 

அம்மாபேட்டை பகுதி மற்றும் பொன்னம்மாபேட்டை பகுதி உட்பட்ட 9, 10, 11, 34, 35, மற்றும் 36 ஆகிய பகுதிகளுக்கு உண்டான பொறுப்பாளர் நியமனம் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் உண்டான கட்டமைப்பு நமது சேலம் வடக்கு தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.