செய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா

45

செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் (வ) மற்றும் (தெ) ஒன்றியத்திற்கு உட்பட்ட சீர்வாடி மற்றும் கூவத்தூர் ஆகிய பகுதியில் (18/10/20) நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.