செங்கல்பட்டு – ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

21

செங்கல்பட்டு தொகுதி ஊரப்பாக்கத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது