செங்கல்பட்டு – தியாக திலீபன் நினைவு குருதிக்கொடை முகாம்

153

செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் கிளை குருதிக் கொடை பாசறையின் சார்பில் தியாக திலீபன் நினைவு நாளில் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குருதி பற்றாக்குறை இருப்பதால் சேமிக்கப்பட்ட குருதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.