சிவகாசி – பனை விதை நடும் நிகழ்வு

15

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நேற்று (18.10.2020) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி பெரியகுளம் கண்மாய் எதிரில் கரும்மன்கோவில் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் கண்மாய் பகுதியில் 130 பனை விதைகள் நடப்பட்டது.