சிவகாசி – பனை விதைகள் சேகரிக்கும் நிகழ்வு

37

சிவகாசி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருத்தங்கல் உறிஞ்சி குளம் கம்மாய் அருகில், அக் 04, 2020 ல் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மாநில அளவில் நடைபெற உள்ள பனைத் திருவிழாவை (ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வை) முன்னிட்டு 60 பனை விதைகள் சேகரிக்கப்பட்டது.
+91 79-04013811