சிவகாசி – பனை விதைகள் சேகரிக்கும் நிகழ்வு

9

அக்டோபர் 1 அன்று வியாழக்கிழமை நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மத்தியசேனை பகுதியில் அக்டோபர் 04, 2020 அன்று நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மாநில அளவில் நடைபெற உள்ள பனைத் திருவிழாவைமுன்னிட்டு 500 பனை விதைகள் சேகரிக்கப்பட்டது.