சிவகாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை

33

அக்டோபர் 2, வெள்ளிக்கிழமை நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக நடக்கும் உறுப்பினர் சேர்க்கை திருவிழா 2020 இரண்டாவது நாள், நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை மையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டது.