சங்கரன் கோயில் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

29

04/10/2020 ஞாயிறு அன்று
தகவல் தொழில் நுட்ப பாசறை சார்பாக சங்கரன்கோவில் நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.