சங்கரன்கோவில் – கொரோணோ நிவாரண உதவி

32

ஓமன் நாட்டில் கடந்த
ஐந்து மாதகாலமாக
வேலையின்றி அல்லற்பட்டு
ஊதியமின்றி உணவின்றித் தவித்த
சங்கரன்கோவில் – கக்கன் நகர்
இரண்டாவது தெருவைச் சார்ந்த
தங்கமாரி என்பவருக்குத்
தேவையான உதவிகளை
நாம் தமிழர் கட்சியின் படைப்பிரிவான
செந்தமிழர் பாசறை செய்து
கொடுத்துள்ளது!

முந்தைய செய்திபத்மநாபபுரம் – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகாஞ்சிபுரம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்