சங்ககிரி தொகுதி – கொடிகம்பம் நடும் விழா மற்றும் கிளை திறப்பு

18

நாம் தமிழர் கட்சி, சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சங்ககிரி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள கோட்டவரதம்பட்டி ஊராட்சி வளையச்செட்டிபாளையம் கிராமத்தில், ஐயா காமராசர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு, தனிபட்ட நபராக களத்தில் களமாடி 250 உறவுகளுக்கு மேல் கட்சியில் இணைத்த சங்ககிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் சம்பு அவர்களால் புலிக்கொடி ஏற்றப்பட்டது மற்றும் கிளைதிறப்பு பனைவிதைப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது,