சங்ககிரி – எல்லைகாத்த மாவீரன் ஐயா வீரப்பனார் வீரவணக்க நிகழ்வு

16

சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னாக்கவண்டனூரில் (சங்ககிரி ஒன்றியம்) வனக்காவலர் ஐயா வீரப்பனார் அவர்களின் நினைவாக மரக்கன்றுகள் நட்டு, ஐயா வீரப்பானார் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு செலுத்திய பின் இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் முரளிதரனாக நடிக்க ஒப்புக்கொண்ட நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக கண்டன முழக்கம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.