கோபிசெட்டிபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சாமிநாதபுரம் வடக்கு வீதி நஞ்சுண்டாம்பாளையம் கெடாரை பேரூராட்சி எலத்தூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில்
கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது இதில் குழந்தைகளுக்கு எழுதுகோல் மற்றும் ஏடு வழங்கப்பட்டது