கொளத்தூர்தொகுதி நிகழ்வுகள் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் அக்டோபர் 24, 2020 109 கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 11/10/2020 ஞாயிற்றுக்கிழமை முத்துக்குமார் குடிலில் சிறப்பாக நடைபெற்றது.