கொல்லிமலை ஒன்றிய கலந்தாய்வு – சேந்தமங்கலம் தொகுதி

26

27.09.2020 அன்று சேந்தமங்கலம் தொகுதி கொல்லிமலை ஒன்றியத்தில் தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கொல்லிமலை ஒன்றிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது, 2021 சட்டமன்ற தேர்தல் பணிகளும் கலந்தாலோசிக்கப்பட்டன.