கொடியேற்றும் விழா – விளாத்திக்குளம் தொகுதி

6


30/09/2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் வடக்கு சேவல் – கீழ சண்முகபுரம், கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.