மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்பெரம்பூர்கொடியேற்ற நிகழ்வு கொடியேற்றும் விழா-பெரம்பூர் தொகுதி அக்டோபர் 26, 2020 54 பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 36வார்டு மற்றும் 35 வார்டு சார்பாக கொடியேற்றும் விழா நடைபெற்றது அதன் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது