குவைத் செந்தமிழர் பாசறையின் சார்பாக 09.10.2020 வெள்ளிக்கிழமை நாம் தமிழராய் இணைத்துக்கொண்ட
சுமார் நாற்பது உறவுகளுக்கு உறுப்பினர் அட்டையும், நாம் தமிழராய் இணைய விரும்பிய பதினைந்து உறவுகளுக்கு உறுப்பின
ர் படிவம் நிரப்பியும், நம் அறம் சார்ந்த அரசியலின்
கொள்கைகளை எடுத்துக்கூறியும், எதிர்வரும் தேர்தலில் நமது பங்களிப்பு பற்றியுமான கலந்துரையாடல் மிகச்
சிறப்பாக நடந்தேறியது.