குளித்தலை தொகுதி -கொடியேற்றும் விழா

50

குளித்தலை தொகுதிக்குட்ப்பட்ட வட்டத்தில் உள்ள கிரமங்களான அழகனாம்பட்டி, இடையபட்டி, கரையம்பட்டி, கல்லடை கைகாட்டி, கீழவெளியூர், கல்லடை,
பிள்ளை கோடங்கிபட்டி, போஜா நாயக்கன்பட்டி, நாகனூர், மூட்டக்காம்பட்டி, கழூகூர், கருங்கலாபள்ளி ஆகிய பகுதிகளில் கடந்த 27-09-2020 ஞயிற்று கிழமை கொடியேற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது.