கீ. வ.குப்பம் – சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடும் விழா

14

கீ. வ.குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
மோடிகுப்பம் குளம் பகுதியில் 08/10/2020 அன்று காலை 10 மணிக்கு பனை விதை விழா இனிதே நடைபெற்றது.