கீழக்கரை – நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம்

52

கீழக்கரை நகராட்சியின் மெத்தன போக்கு மற்றும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து கீழக்கரை நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட, தொகுதி, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.