கிணத்துக்கடவு தொகுதி – குருதிக் கொடை நிகழ்வு

24

கருணாகரன் என்ற 12 வயது சிறுவனுக்கு குருதி புற்று நோயின் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பொருட்டு அவசரமாக குருதி ‘O’ Nagative வகை தேவைப்பட்டது. நமது குருதிக்கொடை பாசறை மாவட்ட பொறுப்பாளர் மணிமாறன் ஐயா அவர்கள் உடனடியாக குருதிக்கொடை அளித்து உயிர் காக்கும் சேவை மேற்கொண்டார்.