கிணத்துக்கடவு – குருதிக்கொடை நிகழ்வு

38

*21.08.20 அன்று *சிவராஜ்* வயது 19
என்ற நபருக்கு விபத்து ஏற்பட்டு அவசரமாக *A+* வகை குருதி தேவைப்பட்டது. கிணத்துக்கடவு தொகுதி சேர்ந்த நாம்தமிழர் உறவான *சேகரன்* அவர்கள்
குருதிக்கொடை அளித்தார்.