காரைக்குடி சட்டமன்ற தொகுதி – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

42

26.09.2020 அன்று காரைக்குடி சட்டமன்ற தொகுதி சாக்கோட்டை தெற்கு ஒன்றியம் சார்பில் *தியாக தீபம் திலீபன்* மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் *தமிழ் முழக்கம் சாகுல் அமீது* அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.