மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கொளத்தூர்நினைவேந்தல்கள் காமராசர் நினைவேந்தல் – கொளத்தூர் தொகுதி அக்டோபர் 6, 2020 36 02-10-2020 வெள்ளிக்கிழமை பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 45-ஆம் ஆண்டு நினைவேந்தல் கொளத்தூர் தொகுதியின் சார்பாக அகரம் சந்திப்பில் உள்ள பெருந்தலைவரின் முழுஉருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது .