காட்பாடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

52

காட்பாடி சட்டமன்றத் தொகுதி திருவலம் பேரூராட்சி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. தொகுதி செயலாளர், பொருளாளர் மற்றும் சுற்று சூழல் பாசறை செயலாளர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.