காஞ்சிபுரம் தொகுதி – மருது சகோதரர்கள் மற்றும் சாகுல் அமீது அவர்களுக்கு வீரவணக்கம்.

39

காஞ்சிபுரம் தொகுதியில் 24/10/2020 அன்று காலை 10:30 மணிக்கு வீரமிக்க எம்பெரும்பாட்டன்கள் மருது பாண்டியர் மற்றும் அன்பு தாய் மாமா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் காஞ்சிபுரம் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.