காஞ்சிபுரம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

39

காஞ்சிபுரம் தொகுதியில் 24/10/2020 அன்று சங்கர மடம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.