கலந்தாய்வு கூட்டம்

13

11/10/20 அன்று திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – கந்திலி நடுவன் ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது . இக்கலந்தாய்வில் கட்சியின் அடுத்தகட்ட பணிகள் குறித்தும் தொகுதியின் வளர்ச்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது. இக்கலந்தாய்வில் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.