தொகுதி நிகழ்வுகள்கலசப்பாக்கம்திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதி-பனை விதை நடுவிழா அக்டோபர் 24, 2020 43 கலசபாக்கம் தொகுதி புதுப்பாளையம் ஒன்றிய (கிழக்கு),சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கீழ்படூர் மற்றும் மேல்படூர் கிராமங்களில் உள்ள புத்தேரி ஏரி கரையோரங்களில் பனை விதைகள் நடப்பட்டது…