கர்மவீரர் காமராசர் மலர்வணக்க நிகழ்வு – கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்

91


கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராசர்
அவர்களுடைய 46 வது ஆண்டு நினைவை போற்றும் வகையில் காமராஜர் சிலைக்கு நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு  நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மாவட்டம் மற்றும் தொகுதி அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், பாசறை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திசங்ககிரி தொகுதி- கொடியேற்றும் விழா
அடுத்த செய்திகன்னியாக்குமரி மாவட்டம்- புதிய வேளாண் மசோதாவை நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்