கன்னியாக்குமரி மாவட்டம்- புதிய வேளாண் மசோதாவை நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்

61

புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து  01/10/2020 வியாழக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்றது. நாம் தமிழர் கட்சி  மாவட்ட நிர்வாகிகளும், தொகுதி, மாநகரம், பேரூர், ஒன்றியம், ஊராட்சி உட்பட அனைத்து நிலை பொறுப்பாளர்களும், அனைத்து பாசறை பொறுப்பாளர்களும், கட்சி உறவுகளும் கலந்து கொண்டனர்.