கண்டன ஆர்ப்பாட்டம்

9

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படமானா 800 என்ற திரைப்படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகவேண்டும் என்று எழும்பூர் தொகுதியினரால் புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் எழும்பூர் தொகுதியில் உள்ள அனைவரும் பங்கேற்றனர்.