மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கடலூர்கடலூர் மாவட்டம் கடலூர் தொகுதி – தெற்கு ஒன்றிய பகுதியில் பனை நடும் திருவிழா அக்டோபர் 5, 2020 35 கடலூர் தொகுதி தெற்கு ஒன்றியம் பனை நடும் திருவிழா நடைபெற்றது. சுமார் 300 பனை விதைகள் நடப்பட்டது.