கடலூர் – தெற்கு நகரம் பனைவிதை நடும் திருவிழா

5

கடலூர் தெற்கு நகரம் பகுதியில் பனை நடு பெருவிழா நடைபெற்றது அதில் 600 விதைகள் நடப்பட்டன இதனை நகர பொறுப்பாளர் முத்து, தாமஸ் முன்னெடுப்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் மற்றும் வீரத்தமிழர் முன்னணி பூபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.