ஐயா வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு – வேளச்சேரி

31

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி, மேற்குப்பகுதி, 176 வது வட்டம் சார்பாக இன்று (05-10-2020) திங்கட்கிழமை. அருட்பெருஞ்ஜோதி, ஐயா. வள்ளலார் அவர்களின் பிறந்த நாள் அன்று வேளச்சேரி, தண்டீஸ்வரம் காலனி, புத்தேரிகரை தெருவில் அமைந்துள்ள வள்ளலாரை முன்வைத்து இயங்கும் *தீபம் அறக்கட்டளை* என்னும் அறக்கட்டளைக்கு, நமது 176 வது வட்டம் சார்பாக உதவிப் பொருட்கள் அளிக்கப்பட்டது. மற்றும் ஐயாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.