மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்பவானி ஐயா, சாகுல் அமீது – ஐயா, இரா. பத்மநாபன்-பவானி சட்டமன்ற தொகுதி அக்டோபர் 16, 2020 58 ஐயா, சாகுல் அமீது மற்றும் “ஆன்றோர் அவையத்தின் தலைவர்” ஐயா இரா. பத்மநாபன் அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் பவானி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வள்ளுவன் குடில் நடைபெற்றது.