உளுந்தூர்பேட்டை தொகுதி – ஏபிஜே அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு

62

15/10/2820 கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தானங்கூர் கிராமத்தில் ஐயா அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது மேலும் 100 பனை விதைகள் விதைக்கப்பட்டது.