உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

33

23/10/2020, வெள்ளிக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் திருக்கோயிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி இணைந்து நடத்திய புதிய விவசாய மசோதாவிற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து பொறுப்பாளர்களும், களப்போராளிகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்களும், வணக்கமும்.