உதகமண்டலம்தொகுதி நிகழ்வுகள்நீலகிரி மாவட்டம் உதகை- கொடியேற்றும் நிகழ்வு அக்டோபர் 7, 2020 82 நீலமலை மாவட்டம். உதகை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் உதகை சட்டமன்றத் தொகுதி குந்தா ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சூர் மற்றும் முள்ளிமலை பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது