உடுமலை தொகுதி- கபாசுரக் குடிநீர் வழங்குதல் கிளை பொறுப்பாளர்கள் நியமித்தல்-

225

உடுமலை சட்டமன்றத் தொகுதி பொள்ளாச்சி தெற்கு பகுதியில் * கோமங்கலம் பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
குடிமங்கலம் ஒன்றியம் புக்குளம் ஊராட்சி பகுதியில் அப்பகுதி மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
உடுமலை நகரத்தின் வார்டுகளில் வார்டு செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில் கிளை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கோடு அனைத்து ஊராட்சிகளிலும் நேரடி கலந்தாய்வு செய்யப்பட்டுள்ளது.
அதன்மூலம் புதிதாய் குடிமங்கலம் ஒன்றியத்தில் *10 கிளை பொறுப்பாளர்கள்* நியமிக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வை தொகுதி தலைவர் , தொகுதிச் செயலாளர் , ஒன்றிய இணைச் செயலாளர் ஆகியோர் முன்னெடுத்தனர்.

முந்தைய செய்திகாஞ்சிபுரம் தொகுதி – மருது சகோதரர்கள் மற்றும் சாகுல் அமீது அவர்களுக்கு வீரவணக்கம்.
அடுத்த செய்திதிருச்செந்தூர் – தொகுதி கலந்தாய்வு