உசிலம்பட்டி – பனை திருவிழா 04-09-2020

80

அன்பு உறவுகளுக்கு வணக்கம் 🙏🙏🙏நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் தமிழகம் முழுவதும் 4-10-2020 ஞாயிற்றுக்கிழமை 10 லட்சம் பனை விதை நடும் விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உசிலை தொகுதி சார்பாக உசிலம்பட்டி ஒன்றியம் பன்னைபட்டி கண்மாய் மற்றும் அசுவமாநதி 1000பனைவிதை நடவுசெய்யப்படுகிறது நேரம் காலை 9மணி

உசிலை நகரத்தின் சார்பாக வில்லானி 200 பனைவிதை காலை 10 மணி

செல்லம்பட்டி ஒன்றியம் சார்பாக முதலைக்குளம் கீழபட்டி 1000 பனைவிதை நடவு செய்யப்படுகிறது நேரம் காலை 10 மணி பொறுப்பு மேட்டுபட்டி கிளையில் 1000 பனைவிதை நடவுசெய்யப்படுகிறது நேரம் மாலை 3 மணி சி. நடுபட்டி கிளையில் 200 பனைவிதை நடவுசெய்யப்படுகிறது நேரம் மாலை 3 மணி

சேடபட்டி ஒன்றியம் சார்பாக திருமாணிக்கம் தாடையம்பட்டி சூழப்புரம் மல்லப்புரம் சீல்நாயக்கன்பட்டி பழையூர் ஆகிய ஒவ்வொரு கிளையிலும் தலா 200 பனைவிதை நடவு செய்யப்படுகிறது காலை 10மணி

எழுமலை பேரூராட்சி சார்பாக எழுமலை கண்மாயில் பனைவிதை நடவுசெய்யப்படுகிறது நேரம் காலை 10 மணி

குறிப்பு
பன்னைபட்டியிலும் அசுவமாநதி கரையிலும் பனைவிதை நடும் நிகழ்வு நம்மை விட்டு இறந்து போன நகர மாணவர் பாசறை செயலாளர் நம் சகோதரர் திரு மனோஜ் நினைவாக நடைபெறும் என்பதை நினைவூட்டுகிறோம்

அந்தந்த பகுதி உறவுகள் தங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

அன்புடன் கா. கருப்புச்சாமி
சுற்றுச் சூழல் பாசறை தொகுதிச் செயலாளர்
9750206517