இராமநாதபுரம் தொகுதி – பெருங்குளம் ஊராட்சி கட்சி அலுவலகம் திறப்பு

12

25/10/2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றியம் பெருங்குளம் ஊராட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் மருத்துவர். சிவகுமார் களஞ்சியம் அவர்கள் முன்னிலையில் புலிக்கொடி ஏற்றி அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, ஊராட்சி, கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.