இராமநாதபுரம் – உறுப்பினர் சேர்க்கைப் பணி

18

24/10/2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட திருப்புல்லாணி ஊராட்சியில் புதிய உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்து கொண்டனர்.
இதில் மாவட்ட செயலாளர், தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.