இராணிப்பேட்டை – வள்ளலார் பெருமான் பிறந்தநாள் விழா

9

04.10.20 ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணியின் சார்பாக வள்ளலார் பெருமான் பிறந்தநாள் விழா திருப்பாற்கடலில் உள்ள சிவன் கோயிலில் மிக சிறப்பாக நடைபெற்றது.இதில் மாநில, மாவட்ட,தொகுதி மற்றும் அனைத்து நகர,ஒன்றியம்,ஊராட்சி, பேரூராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பாக நடைப்பெற்றது.